Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. S

    27 - ஓருயிரென வாழ

    டேய் கௌதம் இப்பவே உஷாரா போய் நீ சொன்ன மாதிரி ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துடு இந்த அம்மா மெண்டல் சைக்கோ அந்த அம்மாக்கு எது நடந்தாலும் நாங்க பொறுப்பு இல்ல. எங்களுக்கு எதுவும் மன உளைச்சல் வந்தாலும் அந்த அம்மா தான் பொறுப்புன்னு
  2. S

    26 - ஓருயிரென வாழ

    பெத்த பிள்ளைகளை இப்படி பயமுறுத்தி அப்படி என்ன சாதிக்க போகுது அந்த பொம்பள என்ன ஊரு கேவலமான புத்தி
  3. S

    25.2 - ஓருயிரென வாழ

    என்ன இவங்கள தன் வழிக்கு கொண்டுவர அடுத்த மிரட்டல் டிராமாவ ஆரம்பிச்சிடுச்சா அந்தம்மா
  4. S

    25.1 - ஓருயிரென வாழ

    கௌதம் உன்னோட ஆட்டம் செம்மடா 😂😂
  5. S

    24 - ஓருயிரென வாழ

    அட அட கோகுல் செம டா இப்படி ஒரு மாற்றத்தை உன்கிட்ட எதிர்பார்க்கலா. கௌதம் கலக்குற டா 😂😂😂😂
  6. S

    22 - ஓருயிரென வாழ

    கௌதம் நீ ஏன்டா தவிச்சு அழுகிற உங்க அம்மா போட்ட கண்டிஷன் எல்லாம் மீறி அவங்க முன்னாடியே நல்லா கெத்தா வாழுங்க என்ன சுடிதார் தானே போடக்கூடாதுன்னு சொன்னாங்க ஜீவி நீ அந்தம்மா முன்னாடி நல்லா ஜீன்ஸ் டீ சர்ட் போட்டுக்கிட்டு சுத்து வயிறு எரிஞ்சு சாகட்டும்
  7. S

    21 - ஓருயிரென வாழ

    கௌதம் உங்க அம்மா பைத்தியம் எல்லாம் இல்ல அது சரியான சைக்கோ அதான் உங்க மாமனாரே கூப்பிடுறார்ல தனி குடித்தனம் வக்கிறேன்னு இதுதான் சமயம்னு கிளம்பி போகாம ஏன் மறுப்பு சொல்லிக்கிட்டு இருக்க நீ ஏதாவது பிளான் வச்சிருக்கியா
  8. S

    20 - ஓருயிரென வாழ

    இப்படி ஒரு சுயநலமான அம்மா எங்கேயும் இருக்க மாட்டாங்க சண்முகி😡😡😡😡😡
  9. S

    19 - ஓருயிரென வாழ

    கோகுலுக்கு அவங்க அம்மாவோட குணம் இப்பதான் புரியுது. கௌதமே பிரச்சனையே மறந்து சும்மா இருந்தாலும் இந்த சண்முகி சும்மா விட மாட்டாங்க போல.கௌதம் சொல்றபடி எல்லாரும் இருக்கும்போது குடும்ப பிரச்சினை பேசுவது தான் சரி
  10. S

    18 - ஓருயிரென வாழ

    சண்முகி மேடம் நீங்க பெரியவங்களா மதிப்பு கொடுக்கிற மாதிரி நடந்துக்கிட்டா அவங்க ஏன் உங்களை மதிக்காமல் இப்படி வெளியே சுத்த போறாங்க
  11. S

    17 - ஓருயிரென வாழ

    அந்த அம்மா அடிக்கடி ஆக்ரோசப்படுறதுல மனசு இறங்கி வந்திருக்கிற கௌதம் அப்புறம் அவன் ரொம்ப ஆக்ரோசப்பட்டு தனிக் குடித்தனம் போயிடப் போறான்
  12. S

    16 - ஓருயிரென வாழ

    கோகுல் உன்னை என்ன சொல்லணு ஒன்னும் தெரியல மகதி பாவம் நீ உன்னை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. ஜீவிதா அந்த அம்மா சர்வாதிகாரத்துக்காக எதையோ பேசினா அதையே நினைச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்பட்டுட்டு இருக்க
  13. S

    15 - ஓருயிரென வாழ

    ஜீவிதா தான் மட்டும் விலகி போயிட்டா சரியில்லன்னு மகதிக்காகவும் யோசிக்கிறா. கோகுல் நீ ரொம்ப ரொம்ப வேஸ்ட் டா 😡😡😡
  14. S

    14 - ஓருயிரென வாழ

    மருமகளை குறை சொல்றவங்க தன் மகனையும் தான் குறை சொல்றோம்னு இந்த அம்மாவுக்கு புரியவே இல்லை. கௌதம் செம டா செம பதிலடி. கோகுல் உங்க அம்மா பேசினாது தெரிஞ்ச பிறகு நீ என்ன முடிவெடுப்ப உங்க அம்மாக்கு அப்பவும் நீ ஜிங்க் ஜாங்க் தான் அடிப்பியா?
  15. S

    12 - ஓருயிரென வாழ

    எம்மா ஜீவிதா உனக்காக தான் அவன் அவ்வளவு பேசிட்டு இருக்கான் ஆனா நீ பேச வேணாம்னு தடுத்த அப்புறம் உன் மாமியார் கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போறது நீதான்
  16. S

    11 - ஓருயிரென வாழ

    கௌதம் செம பதிலடி டா டேய் கோகுல் உன் தம்பி கிட்ட நல்லா கத்துக்கோ. அம்மா பேச்சு கேட்க வேண்டியது தான் அதுக்காக அம்மாக்கு எப்பவும் அடங்கிய இருக்காதே
  17. S

    9 - ஓருயிரென வாழ

    கௌதம் சூப்பர்👌👌👌 கோகுல் உன் தம்பி கிட்ட கொஞ்சம் நீயும் பார்த்துக்கோ
  18. S

    8 - ஓருயிரென வாழ

    மகதி இந்த கோகுல் கிட்ட உன் வாழ்கை ரொம்ப கஷ்டம் தான். கௌதம் நீ தான் ஏதாவது பண்ணனும் நீ பண்ற செயல்ல தான் ஜீவிதா மகதி ரெண்டு பேருக்கும் விடிவுகாலம்
  19. S

    7 - ஓருயிரென வாழ

    இந்தம்மா ஓவர் கட்டுப்பாடு போட்டு இந்தம்மா மதிப்ப தானே கெடுத்துவாங்க போல
Top Bottom