பெண் கொடுத்து பெண் எடுத்த சம்பந்தத்தில் தன் சகோதரன் திலீபனின் தவறால் கணவன் திருமந்திரனையும் பிள்ளையையும் பிரிந்து வாழும் தீபஞ்சனா. காதலனை கைப்பிடிக்க முடியாமல் விலகியிருக்கும் தேவப்பிரதா. அப்படி திலீபன் செய்த தவறு என்ன? தீபஞ்சனா தன் குடும்பத்துடன் இணைந்தாளா? தேவப்பிரதா காதல் கைக்கூடியதா? புதிராகும் பிரியங்கள் வாசித்துப் பாருங்கள். ஜூன் 30 திங்கள் இரவு வரை லிங்க் தளத்தில் ஆக்டிவாக இருக்கும்
nandhavanamnovels.com

புதிராகும் பிரியங்கள் / Chithra Venkatesan
