Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Recent content by santhi nagaraj

  1. S

    21 - உறையுள் உறையும் உதிரம்

    அடுத்து பரபரப்பா மறுபடியும் ரெண்டு கொலை நடந்துருச்சா? யார் அந்த பலூன் காரன்?
  2. S

    20 - உறையுள் உறையும் உதிரம்

    பிரதாப் கிட்ட கொலை செய்யலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் கமிஷனர் கிட்ட நான் தான் பண்ணேன்னு ஏன் சொல்றான்? திலீப்கு ஏன் வேர்க்குது?
  3. S

    19 - உறையுள் உறையும் உதிரம்

    அஞ்சலி கிட்ட ஏதோ மர்மம் இருக்க மாதிரி தெரியுது மனைவி உற்பத்தி எப்படி அஞ்சலிக்கு இவ்வளவு விவரம் தெரிஞ்சிருக்கு.
  4. S

    18 - உறையுள் உறையும் உதிரம்

    ஆரம்பத்திலிருந்தே மனோகர் மேல சந்தேகமா தான் இருக்கு. ஆனா இவ்ளோ சீக்கிரம் மாட்டினதும் நெருடலா இருக்கு
  5. S

    17 - உறையுள் உறையும் உதிரம்

    ரவீந்தர் எதுக்கு வான்டடா வந்து உதவி பண்ணிக்கிட்டு இருக்கான் அது எப்படி கலிவரதன் முதல் விக்டிமா இருக்குன்னு கரெக்டா கெஸ் பண்ணி அதற்கான காரணத்தையும் சொல்றான்? டேய் பிரதாப் ஆனாலும் உன்னை பார்த்தா எனக்கு ரொம்ப கோவமா தான் வருது. வேலை முக்கியம் தான் அதுக்காக கட்டிக்க போற பொண்ணோட மனச கொஞ்சம் கூட...
  6. S

    16 - உறையுள் உறையும் உதிரம்

    மனோகர் கிட்ட ஏதோ தப்பு இருக்கு. ஏனோ அவன் மீது சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு அந்த பசங்க பேசினது கேட்டு இவன் ஏன் அவ்வளவு பதட்டப்படறான்
  7. S

    15 - உறையுள் உறையும் உதிரம்

    நைனி உன்னோட அவசரத்துக்கு அவன் போன் எடுத்து பேசாம வச்சுட்டான் என்று திட்டிக்கிட்டு இருந்தா நீ அவனை ப்ரங்க் பண்ணி இருக்க. அடேய் பிளாக் தீஃப் யாருடா நீ? பிரதாப் வந்து நைனியை எப்படி காப்பாற்ற போறான் ஐயோ நைனிக்கி என்ன ஆகப்போகுதோ
  8. S

    14 - உறையுள் உறையும் உதிரம்

    பிரதாப் ஏதோ அவசரமாய் இருக்கப் போய் தானே நைனி அத்தன வாட்டி கால் பண்றா அட்டென்ட் பண்ணி என்னன்னு கேட்கலாம்ல இப்படி என்ன ஏதுன்னு கேட்காமலே கட் பண்ணிட்ட
  9. S

    13 - உறையுள் உறையும் உதிரம்

    ஒவ்வொரு எபியும் அடுத்து என்ன என்ன என்று எதிர்பார்ப்போடு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா நகர்கிறது சூப்பர் 👌👌👌
  10. S

    12 - உறையுள் உறையும் உதிரம்

    இந்த சந்திரா நர்சனால ஏதாவது க்ளூ கிடைக்குமா? அந்த வெள்ளை மாத்திரைய டெஸ்டிங்கு கொடுத்திருக்கான் அதுல என்ன ரிசல்ட் வரப்போகுதோ குழந்தைகள் விசாரணையில் என்ன வர போகுது நல்லா ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது சூப்பர் 👌👌
  11. S

    11 - உறையுள் உறையும் உதிரம்

    ஒவ்வொரு எபிசோடும் ரொம்ப பரபரப்பா நல்லா நகர்கிறது👌👌 நிச்சயமா கொலையாளி யாருன்னும் கெஸ் பண்ண முடியல ரைட்டர் யாருன்னும் கெஸ் பண்ண முடியல 😔😔
  12. S

    10 - உறையுள் உறையும் உதிரம்

    எனக்கு ஆரம்பத்திலிருந்து அந்த டீ பாக்கெட் மேல தான் டவுட்டா இருக்கு ஏதோ சம்திங் இருப்பதாக தோணுது.
  13. S

    9 - உறையுள் உறையும் உதிரம்

    நைனி சொல்ற அந்த டீ தூள் மேல்தான் ஏதோ டவுட் இருக்கு அப்படி என்ன இருக்கு அந்த டீத்தூள்ள அதை ஏன் எல்லாருக்கும் ரெபர் பண்ணிக்கிட்டு இருக்கா அந்த ஆன்லைன் பிசினஸ் பண்றது யாரு? அந்த டாக்டர் கேஸ் ஃபைல்ல கிடைச்சதும் நைனீ ரெபர் பண்ற அந்த டீ தூள் கவர்தானா?
  14. S

    8 - உறையுள் உறையும் உதிரம்

    சுந்தரி கொலைல ராமலிங்கம் தான் குற்றவாளின்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு மத்த கொலைகளை செய்தது யார்? கதை ரொம்ப சஸ்பென்ஸோட விறுவிறுப்பா நகர்கிறது சூப்பர்👌👌👌
  15. S

    7 - உறையுள் உறையும் உதிரம்

    பெண் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை இப்பொழுதெல்லாம் ஆண் பிள்ளைகள் கூட பாலியல் தொல்லைகள் அதிகமாக இருக்கு. இளம் வயதில் இருப்பவர்களை விட வயதானவர்கள் தான் சின்ன பிள்ளைகள் மீது இப்படிப்பட்ட தொல்லைகள் கொடுமைகளை செய்கின்றன. ரைட்டர் :ஹனி
Top Bottom