ஓருயிரென வாழ..! !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 27)
அட ராமா..! போலீஸ்காரையே ஒரு நிமிசம் முட்டாளாக்கப்
பார்த்தாங்க பாரு சண்முகி
அதான் அவங்களோட புத்திசாலித்தனமே இருக்குது.
ஓ மை காட் ! அவங்க வீடாம் ,
எவ எவளோ வந்து சொந்த வீடு மாதிரி புழங்குறாங்களாம், அவங்க வீடே அவங்களுக்கு
அந்நியமாத் தெரியுதாம்,
இத்தனை வார்த்தைகளை கேட்டப் பிறகு இன்னும் எப்படி கௌதம், கோகுலால் அந்த வீட்டில் இருக்க முடிகிறதோ ?
பாவப்பட்ட ஜென்மங்கள் அந்த வீட்டு மருமகள்கள்.
அதானே.. அம்மா புத்தி அவ்வளவுதான்னு இனியாவது
தட்டி விட்டு போவிங்களா..
அதைவிட்டு சும்மா ஃபீல் பண்ணிட்டு...? நம்மளோட அருமை தெரியாதவங்க பக்கத்துல இருக்கிறதும் ஒண்ணுத்தான், இல்லாமல் போகறதும் ஒண்ணுத்தான்.
கரெக்ட்,. இனி கனக வே ல் சொன்னதைத்தான் செய்யணும், இந்த பிரச்சினைக்கு அது ஒண்ணுத் தான் சரியான வழி.
ம்ஹூம்.. இந்தம்மா அத்தனை சீக்கிரமா அடங்காதுன்னுத் தான் தோணுது. ஏன்னா, அந்தம்மா சும்மா இருக்க நினைச்சாலும், அவங்க வாய் அப்படி இருக்க விடாது. மறுபடியும் யுத்த களம், ரணகளம் தான் போங்க.



CRVS (or) CRVS 2797