ஓருயிரென வாழ..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 7)
அச்சோ..! வெட்கம், வெட்கமா வருதே, ரொமான்சு தான் இது ரொமான்சு தான், சத்தியமா தமாசு கிடையாது.. ஒத்துக்கிறோம், ஒத்துக்கிறோம்.
பரவாயில்லையே.. கௌதம் லைஃப்பை அழகா வாழ ஆரம்பிச்சிட்டானே... அழகான பொண்ணு பக்கத்துல இருந்தால், ரசிச்சு வாழத்தானே தோணும்.
அது சரி, இந்தாம்மா எதுக்கு ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு லெக்சர் அடிச்சிட்டிருக்குது. சேலையை கட்டச் சொன்னால் கட்டப்போகுது, அதுவுமில்லாம
இன்னைக்கு கட்டாததுக்கு ரீஸனையும் சொல்லுது தானே.?
அதோட விட வேண்டியது தானே ? அதை விட்டு ஆத்தா அப்பனையெல்லாம் எதுக்கு இழுக்கிறது ? பொண்ணு கிடைக்காத வரைக்கும் புலம்ப வேண்டியது, கிடைச்சி்ட்டா
வைச்சு செஞ்சிட வேண்டியது,
இதான் மாமியார் குசும்புங்கிறது போல. மருமகள் குசும்பை காட்டினால் தாங்குமா இந்தம்மா...? நல்ல வேளை, உதய தாரா தப்பிச்சிட்டாள், மகதியும், ஜீவிதாவும் மாட்டிக்கிட்டாங்க.
ஜீவிதா சொல்லலைன்னாலும் கௌதமுக்கு தன்னோட அம்மாவைப்பத்தி தெரியாதா என்ன ? பேசாமல் கௌதமும் ஜீவிதாவும் தனிக் குடித்தனம் போயிடனும். அப்பத்தான் சரியா வரும். பாவம், மகதி தான் பாவப்பட்ட ஜீவன். ஏன்னா, இந்த கோகுல் தான் சரியான அம்மா பிள்ளையா இருக்கிறானே.



CRVS (or) CRVS 2797