பூவிதழ் மலரே !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 9)
அய்யய்யோ..! இந்த ரகுநந்தன் உண்மை தெரியாமல் ஏன் இம்புட்டு வார்த்தைகளை விடறான். நாளைக்கே இவங்களுக்குள்ள எல்லாம் சகஜமாகி பொண்டாட்டி தானேன்னு உரிமையை எடுத்துக்கிட்டால், அப்ப முகத்தை எங்கே கொண்டு போய் வைச்சுப்பானாம்..? அது சரி, புருசன் பொண்டாட்டிக்குள்ள
காறித்துப்பிக்கிறதும், துடைச்சு எறியறதும் சகஜம்ப்பான்னு
முணுமுணுக்கிறது நல்லாவே கேட்குது. ஆனாலும், பாடி ஷேமிங் பண்றது ரொம்பவே தப்புத்தானே ? ஆணோ பெண்ணோ கல்யாணத்துக்கு முன்னாடி நிறை குறைகளை பார்த்து அவாய்ட் பண்றது நகரம் தான், ஆனா கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தப்பிறகு எத்துப்பல்லி, அது இதுன்னு பேசுறது ரொம்ப ரொம்ப தப்பு. இவன் பெரிய ஆணழகன்னா அது இவனோட, அதுக்காக மத்தவங்க மனசு வலிக்கிற மாதிரி பேசிடுவானா.
இவனோட ஹோட்டல் & ரிஸார்ட்டுக்கு வரவங்களை
இப்படி பேசி பார்க்கட்டும், அப்புறம் தெரியும் சேதி. போ டா, போ டா சுபாவோட அருமை தெரியாதவனே.
பார்த்திங்களா, பார்த்திங்களா..
இவனுக்குத் தேவைன்னா
காலை புடிப்பான், இல்லைன்னா
கழுத்தை புடிப்பான் போலயிருக்கு. சரியான காரியக்காரன், சுயநலவாதி. இப்ப சுபா மாட்டேன்னு சொன்னாள் எங்க கொண்டு போய் முகத்தை வைச்சுப்பானாம்.



CRVS (or) CRVS 2797