எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே...
ezhilanbunovels.com
பேதையின் பேரன்பில் - முன்னோட்டம்
ஹாய் மக்களே... எனது அடுத்த கதை தலைப்பு அறிவிக்க வந்திருக்கேன்... கூடவே குட்டி டீசரும்... இந்தக் கதை நந்தவனம் தளத்தில் இப்போது போய்க்கொண்டிருக்கும் "ஓருயிரென வாழ" கதை முடிந்த பின் வரும். அடுத்த கதையின் தலைப்பு "பேதையின் பேரன்பில்!" ஒரு குட்டி டீசர்.... டுப்… டுப்... டுப்… இரவின்...
ezhilanbunovels.com





























