Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

12 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 15
  • Views Views 2K
இந்த சந்திரா நர்சனால ஏதாவது க்ளூ கிடைக்குமா?

அந்த வெள்ளை மாத்திரைய டெஸ்டிங்கு கொடுத்திருக்கான் அதுல என்ன ரிசல்ட் வரப்போகுதோ
குழந்தைகள் விசாரணையில் என்ன வர போகுது நல்லா ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது சூப்பர் 👌👌
 
புவனா மாதேஷ்
 
இந்த அத்தியாயத்தை எழுதிய எழுத்தாளர் இளம் எழுத்தாளர் / newbie ஆக இருக்க வாய்ப்பிருக்கு. எழுத்து நடையைக் கொண்டு சொல்கிறேன்.

அது என்ன எட்டு வருடம் முன்பு நடந்த கொலைகளைப் பற்றியக் குறிப்புகளை மட்டும் கேட்கிறான். Am I missing something? 7, 6,5… இப்படி மற்ற வருடங்களில் நடந்த கொலைகளைப் பற்றி எந்த தகவலும் தேவையில்லையா?

வருடா வருடம் சென்னைக்கு வேலை. படிப்பு என வரும் மக்கள் ஆயிரம் என்று குறிப்பிட்ட இடம் கூட யோசிக்க வைக்குது.

சந்திராவைப் பற்றி என்ன வரப் போகிறதோ!

மருந்தகத்தில் நடக்கிற விசாரணை இன்னும் விரிவாக வந்திருக்கலாம். மற்றபடி அத்தியாயத்திற்கு ஒரு நல்ல வடிவம் கொண்டு வர உழைத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது! 👏🏼👏🏼👏🏼😍💐

எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்! 💐😍🤗

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
இந்த எபிசோட் ரைட்டர்

தீபா செண்பகம்
 

Latest threads

Top Bottom