Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

25 - உறையுள் உறையும் உதிரம் (Final)

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 23
  • Views Views 3K
கதை இனிமையாக முடிந்தது என்று சொல்ல முடியாத ஒரு முடிவு. கீதாஞ்சலியின் முடிவு மனத்தைப் பிசைந்தது. ஆனால், இதற்கு வேறு என்ன மாதிரியான முடிவைத் தரமுடியும்? அவள் வாழ்ந்தாலும் நரகம் தான்!

மறுபக்கம் பிரதாப் மற்றும் அவனுடைய குழுவினருக்கு வெற்றி! இந்தளவு அவர்களையெல்லாம் சுத்தலில் விட்ட கேஸ் முடிவிற்கு வந்ததே!

சீரான எழுத்து நடை. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாகக் காட்டப்பட்டிருந்தது. நீதிமன்றம், மனநல மருத்துவமனை, அங்கு அஞ்சலியின் நிலை…

பிரதாப் நைனிகாவின் திருமணத்தைப் பற்றியக் குறிப்பைக் கச்சிதமாகச் சொன்னது பிடித்தது! ❤️

இருபத்தி நான்கு எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு திரில்லர்! 👌🏼👏🏼💐😍

இந்த அத்தியாயத்தை எழுதியவர் crisp ஆக வழங்கியுள்ளார். ❤️

எழுத்தாளருக்குப் பாராட்டும் வாழ்த்துகளும்! 💐🤗

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
Hi, semma suspense story தான்!! அம்மாடி கடைசிவரைக்கும் இவங்களா இருக்குமோ அவங்களா இருக்குமோ னு ஒரு confusion லேயே வச்சிருந்தீங்க... ( நீங்க ஜெயிச்சுட்டிங்க maara😜😜. -இதற்குதானே ஆசை பட்டாய் பாலகுமாரி 🥳🥳😜) நிஜமா எல்லாறையும் doubt panna வச்சிருக்கேள்... 👌🏼👏🏼.. நிறைய writers எனக்கு பரிசையம் தான்.. ஆனா என்னால யாரா ருக்குமுன்னு கண்டுபிடிக்க mudiyala😔.... 3 or 4 வது எபி னு நினைக்கிறன் 🤔 அவங்க எழுத்து பேச்சு நடையில் இல்லாம எழுத்து நடையில் இருந்தது.- நத்தகி நத்தகி, & அருணா இவங்க யாராவுது ஒருத்தர் இருக்காலம் னு நினைக்கிறேன். குறிப்பா சொல்லணும்னு na நத்தகி நத்தகி னு தான் intuition சொல்லுது... Lets c.. Anyway epispde எழுதி மிரட்டுன எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்!. 🥰🥳👏🏼👏🏼
 
எழிலன்பு என்று நினைக்கிறேன்.
 
3, 4 இல்லை.. 🤔 அப்ப எந்த episoda இருக்கும். 🤔🤔
 
3, 4 இல்லை.. 🤔 அப்ப எந்த episoda இருக்கும். 🤔🤔
மேல ரைட்டர் லிஸ்ட் இருக்கு தானே???? 🤔🤔🤔லிஸ்டில் இல்லாத ரைட்டரை தேடுறீங்க ?🤔🤔🤔 லாஸ்ட் எபி படிச்சீங்களா? படிச்சிருந்தா அங்க இருந்த ரைட்டர்ஸ் லிஸ்ட் உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியாம போச்சு 🤔🤔🤔
 
மேல ரைட்டர் லிஸ்ட் இருக்கு தானே???? 🤔🤔🤔லிஸ்டில் இல்லாத ரைட்டரை தேடுறீங்க ?🤔🤔🤔 லாஸ்ட் எபி படிச்சீங்களா? படிச்சிருந்தா அங்க இருந்த ரைட்டர்ஸ் லிஸ்ட் உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியாம போச்சு 🤔🤔🤔
🤔 24? - பெயர் மறைச்சு எழுதிருக்காங்கனு சொன்னேங்களே.. அவங்க ல தான் சொன்னேன்.. ஆனா எந்த எபி னு மறந்துப்போச்சு. படிக்க ஆரமிச்சு கொஞ்சநேரத்திலேயே நான் சொன்ன pechu வழக்கு இல்லாம எழுதுநடையில் எனக்கு பரிட்சையம் ஆனா writers சொன்னேன் 🤷🏼‍♀️.
 
🤔.. எனக்கு தெரியலை... Ippothan Content full paarten.. 🤷🏼‍♀️🤷🏼‍♀️🤷🏼‍♀️ etho clue கொடுத்துருக்கீங்க.. But no idea..
 
I think karthiga chakravarthy???
 
Super interesting and thriller story🔥🔥 full ah ve eager ah apram ivangala avangala nu ore confusion laye pochu🤯😵‍💫ella epi um ore author ezhuthuna feel la flow ah semma ah irunthuchu♥️ bt author guess pannave mudila..😌 intha epi la clue kuduthinga🫰so maybe Karthika sis ah irukkum nu thonuthu🤔bcoz prathap chakravarthy nu name mention pannathala chinna guess🤏ella charectors um super👌♥️
 
Latest threads

Top Bottom