Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

3 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 32
  • Views Views 3K
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 3)


அட.. இந்த கை சங்கிலிக்கும் ஆளுங்களுக்கும் ஏதோ கனெக்சன் இருக்கும் போலவே.
ஒருவேளை, சுந்தரி புருசன் தான் அந்த கொலைகாரனோ..?


நல்ல வேளை, நைனிகா பிரதாப் ரொம்ப அழகா புரிஞ்சிண்டிருக்கிறதால எந்த பிரச்சினையும் கிடையாது.
அந்த மட்டுக்கு பிரதாப் கொடுத்து வைச்சவன் தான்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
ஒரே மாதிரியான பிரேஸ்லெட்??
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 3)


அட.. இந்த கை சங்கிலிக்கும் ஆளுங்களுக்கும் ஏதோ கனெக்சன் இருக்கும் போலவே.
ஒருவேளை, சுந்தரி புருசன் தான் அந்த கொலைகாரனோ..?


நல்ல வேளை, நைனிகா பிரதாப் ரொம்ப அழகா புரிஞ்சிண்டிருக்கிறதால எந்த பிரச்சினையும் கிடையாது.
அந்த மட்டுக்கு பிரதாப் கொடுத்து வைச்சவன் தான்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Intresting update 👍 👍 👍
@priyadarshini.S
 
பிரேஸ்லெட்ல தான் எதோ க்ளூ இருக்கு போல.... அது எங்க வாங்குனது இல்லை யார் டிசைன் செஞ்சதுன்னு கண்டுபிடிச்சா கொலையாளியை நெருங்கிடலாம்... 🧐

கில்லர்க்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்.... 😝 நைனி தாத்தா பாட்டி கூட தனியா தான் இருக்காங்க....🤓🤓
 
கைச் சங்கிலி தான் க்ளூவோ?
நல்லா இன்ட்ரஸ்டிங்கா போகுது, ஆனா ரைட்டர கெஸ் பண்ண முடியல மா,
ஏதாவது க்ளூ குடுங்க🤪🤪🤪🤪
 
அருமையான பதிவு
 
கதைக்காக ஒரு தடவையும் ரைட்டர் கண்டுபிடிக்கமுடியுமானு பார்க்க ஒரு தடவையும் படிச்சுட்டு இருக்கேன். சூப்பரா போகுது.
இது "நித்யா மாரியப்பன்" எழதியதுனு நினைக்கிறேன்
 
இந்த எபி மட்டும் கொஞ்சம் நல்ல இருக்கு கொஞ்சம் பயம் இல்லாமல் படிக்க முடிஞ்சது. இந்த எபி சரண்யா ஹேமா இருப்பாங்க.
 

Latest threads

Top Bottom