Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

5 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 21
  • Views Views 2K
எனக்கு தெரிஞ்சி ராமலிங்கம் கில்லரா இருக்க வாய்ப்பு கம்மி..... அவனை யாரோ யூஸ் பண்ணி இருக்காங்க..... பொதுவா கிரைம் திரில்லர் கதைகள்ல ஸ்டார்டிங்ல சின்ன போஷன்க்கு வந்தவங்க தான் கில்லரா இருப்பாங்க.... எனக்கு ட்யூஷன் சென்டர் மனோகர் மேல தான் சந்தேகமா இருக்கு.....

இந்த கேஸோட க்ளூஸ் ஒன்னு அந்த சேம் டிசைன் பிரேஸ்லெட் அண்ட் ராமலிங்கம் தான்.... ஒருவேளை கில்லர் அந்த பிரேஸ்லெட்ட தான் தேடி வந்தானா?

எழுதும் அனைத்து எழுத்தாளருக்கும் வாழ்த்துக்கள்....

writer guess panradhu very challenging.... bhargavi murali
 
Very interesting story.Sorry sathiyama guess panna mudiyala.Ellame ore writer ezhuthiyathu pola irruku.Congrats to all of them.
 
முன்னாள் இருக்கிற இடம் அடுத்து எந்த வித்தியாசமும் தெரியாம ஒரே ரைட்டர் எழுதுற மாதிரி தான் இருக்கு அதனால எந்த ரைட்டுன்னு சரியா கெஸ் பண்ண முடியல.

முன்னாடி பிரேஸ்லெட் க்ளூவா இருந்தது இப்ப ராமலிங்கம் ஒரு ஆள் சிக்கி இருக்கான் ஆனா இவன் கொலையாலியா இருக்க மாட்டானு தான் தோணுது.
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 5)


அய்யோ அப்பா..! நமக்கே இம்புட்டு டென்ஷன் ஏறுதே..
பாவம், பய புள்ளை பிரதாப்..
இப்படி கல்யாணம் நேரத்துல
ஒரு இழுவையான தொடர் கொலை கேஸ்ல மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்குதே.. நிசமாவே பாவம் தான்.


இப்பத்தான் சரியான ரூட்ல போற மாதிரி தெரியுது.
ஒண்ணு ஷேம் ப்ரஸ்லெட், இன்னொன்னு ராமலிங்கம்.
இன்னும் வேற எதெல்லாம்
ஒத்து வருதுன்னு பார்க்கணும்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Good moving, intha ramalingam rendu kolaila thattu paduran.. Evan antha bracelet vishayam karunya and roshan something fishy...
 
அத்தியாயம் சூப்பர்! 👌🏼 நுணுக்கமா ஆராய்ந்து விடுபட்ட சின்ன விசயங்களையும் தொகுத்து, எழுத்து நடையிலும் கவனம் செலுத்தி எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.

நிறுத்தக்குறிகள், சந்தி என்று கருத்தில் கொண்டு பார்க்கும் போது எழிலன்பு எழுதியதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், இன்னும் இரண்டு எழுத்தாளர்களும் ஞாபகத்தில வருகிறார்கள்.

கதை தொடர்ச்சியாக விறு விறுப்பாகப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அந்தச் சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அதே நேரத்தில் கேஸ் ஃபைல் பண்ணலாமே? பிரதாப் இதனை அறிவுருத்துவானா?

சுந்தரி… என்னதிது!
காருண்யா - ரோஷன் - பிரேஸ்லெட்?
கருப்பு ரெயின் கோட், சிசிடிவி காட்சிகள் என்று ராமலிங்கத்தை தொடர்புபடுத்திக் காண்பித்தது பிடித்தது ❤️

எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்! 💐😍👏🏼
அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
பார்கவி முரளி
 
இந்த எபிசோட் ரைட்டர்

கோமதி அருண்
 

Latest threads

Top Bottom