ஓருயிரென வாழ..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 14)
சூப்பர்.. நல்லா கேட்குறா ஜீவி,
ஆனா இந்தம்மாவுக்குத்தான் கொஞ்சம் கூட கூச்சநாச்சமோ, விவஸ்தையோ கிடையாதே.
இருந்திருந்தால் இப்படி தான் பெத்த பிள்ளையையே அசிங்கப்படுத்துற மாதிரி படு கேவலமா பேசி இருப்பாங்களா?
இவங்க மட்டும் இல்லைங்க, எல்லா வீட்டிலேயும் இது மாதிரியொரு சண்முகியும் இருக்கிறாள், ஜீவிதா மாதிரி ஒரு ஜென்மமும் மாட்டிக்கிட்டு, சகிச்சுக்கிட்டிருக்கிறாள்.
இப்படிப்பட்ட அசிங்கமான வார்த்தைகளை கேட்க பிடிக்காமல் தான், பதிலுக்கு திருப்பி பேச பிடிக்காமல் தான்
நிறைய பொண்ணுங்க தனிக்குடித்தனமே போக ஆரம்பிச்சது. யாரால இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் கேட்டுக்கிட்டு சகிச்சுக்கிட்டிருக்க முடியும் சொல்லுங்க. தன் வீடு, தன் புருசன்னு இருந்திட்டால் பிரச்சினையே இல்லைப் பாருங்க. அவங்கவங்க குடும்பம், அவங்கவங்க புருசன், அவங்கவங்க வீடுன்னு வாழ்ந்துட்டா ஏச்சும் கிடையாது,
பேச்சும் கிடையாது. மொத்தத்துல நீ சவுக்கியமா, நாங்களும் சவுக்கியம்ன்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்.
இங்கே பெண்ணுக்கு ஆண் எதிரி இல்லைங்க, பெண்ணுக்கு பெண்ணேத்தான் எதிரி. கௌதம் ஒரு நல்ல முடிவுக்கு வரணும், வருவான்னுத் தோணுது. அப்பத்தான் சண்முகிக்கு கொஞ்சமாச்சும் பயம் வந்து, அட்லீஸ்ட் கோகுலையாவது பிடிச்சு வைச்சுக்க பார்ப்பாங்க, மகதிக்காவது சில உரிமைகள் கொடுப்பாங்க.



CRVS (or) CRVS 2797