யுத்தம் செய்தாய் என்னுள்ளே ..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 9)
அடிப்பாவி சகுந்தலா ! சொன்ன மாதிரி உனக்கு என்னடி பாவம் செய்தாங்க வர்மாவோட குடும்பம்..? உன் பொண்ணு உன் பக்கத்துல வரணும்ங்கிறதுக்காக, அந்த குடும்பத்தையே குழி தோண்டி புதைச்சிடுவியா...? சரி, மனைவி தான் அப்படின்னா புருசனும் ஒண்ணு சேர்ந்து கை கோர்க்கிறான். உன் பொண்ணு மருமகன் மட்டும் நல்ல வாழ்க்கை வாழணும், அடுத்த வீட்டு மகன் என்னவானாலும் பரவாயில்லை, அப்படித்தானே...
நல்லா வருதுடி வாய்ல.
இந்த இந்து செய்ததும் தப்புத் தான், தான் பெத்த அம்மாவே ஆனாலும் தான் புகுந்த வீட்டு மனுசங்களுக்கு, அதுவும் நல்லவங்களுக்கு இப்படி ஒரு அலையன்ஸைப் பத்தி பேசும் பொழுது, உடனே தடுத்திருக்கணும் தானே, அது என்ன திருட்டுத்தனமா போய் போன் பேசி தடுக்கிறது. அரங்க மட்டும் சபை நடுவில தப்பை தைரியமா செய்யலாம், ஆனா நல்லது செய்யுறவ திருட்டுத்தனமா போய் பேசணுமா. இந்துவும் சபை நடுவிலயே இதை தடுத்திருந்தால், அவங்கம்மா அப்பாவுக்கு மூக்கு உடைஞ்சிருக்கும், நம்ம பொண்ணுக்கு புகுந்தவீட்டு ஆளுங்க மேல இத்தனை பாசமும், மதிப்பும், மரியாதையான்னு நெத்தியில அடி உச்ச மாதிரி புரிஞ்சும் இருக்கும், தவிர இன்னொருத்தடவை இந்த மாதிரொ தப்பை இனி செய்யக் கூடாதுங்கிற பயமும் வந்திருக்கும், நானும் உடனே கை தட்டி சபாஷ் போட்டிருப்பேன். ஆனா, தான் செய்யறது தப்பில்லைங்கிறச்ச
இத்தனை ஒளிவு மறைவு தேவையில்லைத்தானே..?
இந்து பண்ணதும் என்னை உறுத்துது போங்க.



CRVS (or) CRVS 2797