கண்ணே கற்கண்டே கதையோட லாகின் ஆப்ஷனை எடுத்து விட்டுருக்கேன். மக்களே... என்னவோ படிக்க காசு கேட்டதுபோல கோப சுமைலி எல்லாம் போடுறீங்க
மெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே 
படிச்சா ஒரு வார்த்தை கூட நீங்க சொல்ல போறது இல்லை. இலவசமா தான் படிக்க கொடுக்கிறோம். செலவு பண்ணி நடத்துற சைட்க்கு ஒரு ரிஜிஸ்டர் பண்ண சொன்னதை எல்லாம் பெரிய குத்தமா நினைச்சு... கோபத்தை காட்டுவது சரியில்லையே
சைட் காரணங்களுக்காக தேவைப்பட்டால் மீண்டும் லாகின் ஆப்ஷன் வைக்கப்படும். எங்க சூழ்நிலையையும் கொஞ்சம் புரிஞ்சு வெறுப்பை காட்டாதீங்க மக்களே.. முடிஞ்சா சீக்கிரம் ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. திரும்ப லாகின் கேட்டுச்சுனா அப்ப என்னைக் குறை சொல்ல வேண்டாம்