Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

ஓருயிரென வாழ

நந்தவனப்பூக்கள்
Joined
Sep 19, 2024
Messages
453
Reaction score
225
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
கதை அருமை. கௌதம் ஜீவிதா கல்யாணம் பேச இருவருக்கும் பிடித்தம் 👍 மாதிரி இருக்க. திருமணம் காரியங்கள் நடக்கும் போது கௌதம் அவளுக்கான புடவை நகை எல்லாம் பணம் தர அவள் விருப்பப்படி நடக்க திருமணம் அன்று அவளுக்கு சத்தம் ஆகாது என்பதை புரிந்து அம்முவிடம் சொல்வது சூப்பர். ஹனிமூன் கூட்டிட்டு போவது அம்மா பேசி அவளை திட்டும் போது கேட்பது அழகு. கோகுல் மகதி மேல் பாசம் இருந்தாலும் அம்மா தான் பொருத்து போக சொல்லுவான். ஜீவிதா அம்மா சொல்லும் போது நான் பேசவா கேட்க வேண்டாம் என்கிறது. கோகுல் புரிந்து அண்ணா தம்பி இருவரும் மிரட்டுவது தனிக் குடித்தனம் போவதாக சொல்லி வைப்பது அடங்கி இருந்தாலும் பேசாமல் இல்லை. அப்பு அப்பா தம்பி எல்லாம் பார்க்க வருவது சூப்பர். கௌதம் அவளின் ஆசையை நிறைவேற்றி போட்டோகிராபி படிக்க வைப்பது தொழில் தொடங்கி வைப்பது சூப்பர். கோகுல் மகதியை தொழில் பார்க்க சொல்வது சூப்பர். நிரஞ்சன் நிஷா குழந்தைகளுடன் வாழ்க்கை அழகாக போகிறது. கணவன் மனைவி துணையும் பிறந்த வீட்டின் துணையும் இருந்தால் வாழ்க்கை சுபமாகபோகும் என்பதை அழகாக சொல்லிட்டேங்கே சகி. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 

Latest threads

Top Bottom