Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

5 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 12
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
740
Reaction score
4,437
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
காதலின் ரீங்காரம்

கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்
உள்ளே சென்றால் பேஜ் லிங்க் 1,2,3 என்று இருக்கும் மூன்றையும் கிளிக் செய்து படித்துவிடுங்கள். லிங்க் கீழே 👇

அத்தியாயம் - 5

IMG-20260324-WA00021.webp

காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 5)

அட ராமா ! உண்மையிலயே விக்ரம் ஒரு டூபாக்கூர் தானா..?
நம்ப முடியலையே ? அண்ணனும் தம்பியும் கொண்டு வந்து கொடுத்த ஃபைல்ல இருக்கிற படங்கள் எல்லாமே போட்டோஷாப்பி மூலமா இவங்களே செஞ்ச போர்ஜரி வேலையா இருந்தால் ?????

அப்படியே விக்ரம மோசமானவனா இருந்தாலும் இந்த ஆதாரத்தையெல்லாம் மதுமதி கிட்ட காட்டியிருக்கலாமே ?
உடனே இல்லைன்னாலும், தன்னோட வேதனையில் இருந்து மீண்டு வந்தப் பிறாகவது மதுமதி கிட்ட அந்த லேப்டாப், போன், ஆடியோ, வீடியோ எல்லாம் காட்டியிருக்கலாமே....?

ஆனால், மதுமதியை பத்தின முழு உண்மை தெரிஞ்சப் பிறகும், அவளோட மறுப்புகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு
எல்லா உதாசீனங்களையும் துச்சமாக மதித்து, தூசியாக தட்டிவிட்டு, விடாமல் அவள் கரம் பற்றின மயூரனின் காதல் மனம் தான் மெய்சிலிர்க்க வைக்குது.

அடிப்படை பச்சாத்தாபம், பரிதாபம், இரக்கம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும், ஆனால் மதுமதியை சீண்டி அவளின் வாயிலிருந்து வெளிப்படும் மனதை ரணப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளின் மூலம் காயப்படும்போதும் மயூரனின் காதல் மனம் அழகாக வெளிப்படுவதை காண முடிகிறது.

இல்லையென்றால்
மது வாயில் விழுந்து எழவேண்டும் என்று இவனுக்கென்ன தலையெழுத்தா சொல்லுங்கள்.
இதிலிருந்தே தெரிகிறதே மயூரனின் காதல் ரீங்காரம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க... இதுக்கு யூஸ் பண்ற மூளைய நல்ல விதமாக சிந்திக்கலாமே...அல்பாயுசுல போயிருக்க மாட்ட...
மது மாதிரி பல பொண்ணுங்க இது போல வேஷம் போடுறவக்களை தான் நம்புதுங்க..காலக்கொடுமை....
இவ்வளவு தெரிஞ்சும் நம்மாளு கல்யாணம் பண்ண எப்படி முடிவெடுத்தான்.....
 
கல்யாணம் வேண்டாம்னு சொன்னவன் அப்புறம் எப்படி பண்ணனான்
 
அவளைப் பத்தி தெரிஞ்சாலும் அவன் அவளை தவறா நினைக்கவே இல்லை. அவனோட காதலே வேற வகை 😀

நன்றி சிஸ்
 
எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க... இதுக்கு யூஸ் பண்ற மூளைய நல்ல விதமாக சிந்திக்கலாமே...அல்பாயுசுல போயிருக்க மாட்ட...
மது மாதிரி பல பொண்ணுங்க இது போல வேஷம் போடுறவக்களை தான் நம்புதுங்க..காலக்கொடுமை....
இவ்வளவு தெரிஞ்சும் நம்மாளு கல்யாணம் பண்ண எப்படி முடிவெடுத்தான்.....
சில திறமையானவங்க நல்ல விஷயத்துக்கு புத்தியை யூஸ் பண்றதை விட கெட்டதுக்குத்தான் யூஸ் பண்றாங்க.

வேஷம் போடுறவன்னு அந்தப் பொண்ணுங்களுக்கே தெரியா போய் விழுந்திருக்காங்க.

கல்யாண முடிவு அடுத்த எபியில் பார்ப்போம் சிஸ்
நன்றி சிஸ்
 
கல்யாணம் வேண்டாம்னு சொன்னவன் அப்புறம் எப்படி பண்ணனான்
அடுத்த எபியில் தெரிந்து கொள்ளலாம் சிஸ்.

நன்றி
 
மயூரன் மதுவை தெரிந்தே கல்யாணம் பண்ணியது செம சகி.
 
Visayam theriyama pesittu irukka
 
அருமையான பதிவு
 
Latest threads

Top Bottom