- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
மது தப்பு பண்ணாளா இல்லையா என்பதே இன்னும் உறுதியாகலை சிஸ். அதைப் பற்றி மது மூலம் தான் தெரியவரும்.ஒருத்தனை முழு மனசா நம்பினா தான் எந்த எல்லைக்கும் போவா... என்ன ஒன்னு அந்த நம்பிக்கைக்கு தகுதியானவனா அவன் இருக்கனும்..... இந்த இடத்தில் தான் மதுமதி கணிப்பு தவறிட்டு.... மயூரன் எப்படி இந்த விஷயத்தை கையாளுறான்னு பார்க்கனும்....
செம்மயா கொண்டு போறீங்க டியர்கதையை
மயூரன் என்ன பண்றான்னு பார்ப்போம் சிஸ்
நன்றி சிஸ்





























