Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

8 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 10
  • Views Views 1K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
740
Reaction score
4,437
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
காதலின் ரீங்காரம்

கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்.
பேஜ் நம்பர் 1, 2 என்று இருக்கும். அதை கிளிக் செய்து இரண்டையும் படித்துவிடுங்கள்.

அத்தியாயம் - 8

IMG-20260401-WA0003.webp
 
காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 8)

அய்யய்யோ...! மதுமதியை யாருக்காகவும், எதுக்காகவும், என்னைக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாதுங்கிற மயூரனோட எண்ணமே எந்தளவுக்கு அவனையும் அவளையும் வில்லன் வில்லி மாதிரி மாத்திப்பூடுச்சு பார்த்திங்களா...? ஹீரோ மயூரன் இப்ப ஆன்டீ ஹீரோ ஆகிட்டான், இவன் ஆன்ட்டீ ஹீரோ ஆனதுமில்லாம
அவளையும் ஆன்டீ ஹீரோயின் ஆக்கிட்டான் டோய்.

மதுமதியோட காதல் தெரியக் கூடாதுன்னு மறைக்கப்போய் இப்ப இவன் அவமானப்பட்டு கூனி குறுகி நிக்குறான். என்னாத்தைச் சொல்ல ?
ஆனால், மதுமதியோட பழி வாங்கும் படலம் ஆரம்பிச்சிடுச்சு போல.

பாவம், ரெண்டு பேருமே இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்குறான்ங்க. இது இவங்களுக்கு தேவையா ? ஆனா, இவங்க ரெண்டு பேரையும் இப்படித்தான் கோர்த்து விடணும்ன்னு திட்டம் போட்ட தலைவிதியை யாராலேயும் எதுவும் பண்ண முடியலை பார்த்திங்களா ?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அச்சோ பாவம் மயூரன், என்ன அவனுக்கு ஆதரவா பேசறா?
 
ஜெயராமன் selfish 😡 பொண்ணுகிட்ட மயூரனை பத்தின உண்மையை சொல்லாம அவனை வில்லனாக்கி வச்சுருக்காரு 😤
மது ஹாப்பியா 😖😖😖
அத்தனை பேருக்கும் முன்னால மயூரனை அசிங்கப்படுத்தியாச்சு... 😠😠
இவளுக்கு இருக்க பழிவெறி எப்போ அடங்கி அவனை புரிஞ்சுகிறது 🤷‍♀️
பாவம் மயூ ☹️☹️☹️
 
Last edited:
ஏம்பா மயூரா இந்த சீம சித்ராங்கி தான் வேணுமா 😡😡😡அப்பா தப்புன்னா அந்த மனுஷன டைரக்டா டீல் பண்ணு...அத விட்டுட்டு எங்க ஆளு என்ன பண்ணிணாண்ணு அவன படுத்துற...இது நல்லதுக்கில்ல ஆமாம் 😤😤😤
 
Semma, sis
நன்றி சிஸ்

அவங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு இருக்கு. மாற்றம் வருதா பார்ப்போம் சிஸ்
நன்றி
அச்சோ பாவம் மயூரன், என்ன அவனுக்கு ஆதரவா பேசறா?
என்னன்னு அடுத்த எபியில் சொல்றாளா பார்ப்போம் சிஸ்
நன்றி
 
ஜெயராமன் selfish 😡 பொண்ணுகிட்ட மயூரனை பத்தின உண்மையை சொல்லாம அவனை வில்லனாக்கி வச்சுருக்காரு 😤
மது ஹாப்பியா 😖😖😖
அத்தனை பேருக்கும் முன்னால மயூரனை அசிங்கப்படுத்தியாச்சு... 😠😠
இவளுக்கு இருக்க பழிவெறி எப்போ அடங்கி அவனை புரிஞ்சுகிறது 🤷‍♀️
பாவம் மயூ ☹️☹️☹️
மயூரனை பத்தி சொன்னாலும் அவள் கேட்கிற நிலையில் இல்லை.
இப்போதைக்கு அவள் சரியாவது கஷ்டம் தான்
நன்றி சிஸ்
ஏம்பா மயூரா இந்த சீம சித்ராங்கி தான் வேணுமா 😡😡😡அப்பா தப்புன்னா அந்த மனுஷன டைரக்டா டீல் பண்ணு...அத விட்டுட்டு எங்க ஆளு என்ன பண்ணிணாண்ணு அவன படுத்துற...இது நல்லதுக்கில்ல ஆமாம் 😤😤😤
உங்க ஆளுதான் சும்மா இல்லாம குறுக்கே புகுந்தானாம்... ஹாஹா

நன்றி சிஸ்
 
மது லூசு புரியும் வரை கேணத்தனமாக நடப்பாள்.
 
உண்மையை சொல்லி அந்த வீடியோவை காட்டி கன்னத்துல நாலு கொடுக்க வேண்டும். மானம் போகுமேன்னு பாக்கறவங்க மானம் இப்ப போகலையா. மதுவை மேலும் துள்ள விடாமல் அடக்கி வைக்க வேண்டும்
 
Latest threads

Top Bottom