Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

11 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 8
  • Views Views 1K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
740
Reaction score
4,437
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
காதலின் ரீங்காரம்

கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்.
பேஜ் நம்பர் 1, 2,3 என்று இருக்கும். அதை கிளிக் செய்து மூன்றையும் படித்துவிடுங்கள்.

அத்தியாயம் - 11

1000325229.webp
 
ஹாய் கவி வெல்கம் 💐💐💐💐
 
காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 11)


அடேயப்பா..! இவளோட அதிகாரம் தூள் பறக்குதே....?
இனி இப்படித்தானோ...?
மயூரன் இனி அடக்கியே வாசிக்கணுமோ...?


ஜெயராமன், இவ்வளவு தயங்குறதைப் பார்த்தால் அப்ப சம்திங் ராங்குன்னு நல்லாத் தெரியுது. ரெண்டு சாதி வெறிப் பிடிச்ச கூட்டுக் களவாணிங்க
என்னென்னவெல்லாம் பண்ணித் தொலைச்சாங்களோ தெரியலை போங்க. அப்படி தெரிய வந்திச்சின்னா மயூரனோட சேர்த்து நமக்கும் ஷாக்காகும் போலவே.


மயூரன் கடைசியில கவியுகனை பிடிச்சிட்டானா..
இனி உண்மையெல்லாமே வெளியே வந்திடும்.


(ஆமா, ஆமா.. கவியுகனை எங்களுக்கும் தெரியும், ஷர்வஜித்தோட நண்பன், விதர்ஷணாவோட காதலன் கம் வருங்கால கணவன் தானே ? பிரதிபிலியில உங்க கதை
ரீ ரன் போயிட்டிருக்கு, நானும்
படிச்சிட்டிருக்கேன்).


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
மது மனநிலை சரியில்லை அதனால் இப்படி ஓவர் போகிறாள்.
 
மயூரனுக்கு பொறுமை ஜாஸ்தி தான் 😔😔😔

மாமனார் தான் சதி வேலை பண்ணி மயூவையும் ஏமாத்தி இருக்காரா 😠😠😠

கவியுகன் 🤩🤩🤩
 
கவியுகன் உண்மையை கண்டுபிடித்து சொன்னாலும் மது நம்ப போவது இல்லை. She is an insane girl and acting like an idiot. She doesn't deserve a man like Mayooran. Mayooron should find the truth, prove to her that he is not guilty of the crime he has been accused of and then reject her. If Madhu's father is guilty he should pay the price, and Madhu should suffer for how she treated Mayooran
 
பயமே இல்லையா மது உனக்கு..?
அவ்வளவு கோவம் வருது உனக்கு.
 

Latest threads

Top Bottom