Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

1 - நீங்காத பந்தமொன்று

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 11
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
740
Reaction score
4,435
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
நீங்காத பந்தமொன்று

இந்தக் கதையின் பதிவுகள் இப்போதைக்கு செவ்வாய், வியாழன் என வாரத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டும் வரும் மக்களே...

அத்தியாயம் - 1
IMG-20260414-WA0010.webp
 
நீங்காத பந்தமொன்று..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 1)

அட ராமா..! மஞ்சரி பிடிக்காத மருமகளா...? அதான் கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம்ன்னு பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது போல.
காபியில கொஞ்சம் சக்கரை அதிகமாயிடுச்சு, அதுக்கு எதுக்கு இந்தளவுக்கு பேசணும், அதுவும் ஒழுக்கத்தை பத்தியெல்லாம்.... அது தன் மகனையே சந்தேகப்படுற மாதிரி ஆகாதா...?

இப்ப புரியுது, அந்த வீட்டு தலைமகனுக்கும் மரியாதை இல்லை, அவன் பார்க்குற வேலைக்கும் மரியாதையில்லை, அதான் மூத்த மருமகளுக்கும் மதிப்பில்லை, அந்த வீட்டு பேத்திக்கும் மதிப்பில்லை.
மஞ்சரி என்ன உட்கார்ந்து சாப்ட்டு, சாப்ட்டு உடல் எடையை ஏத்திக்கிட்டாளா என்ன ?கர்ப்ப காலத்துலேயும், குழந்தை பிறந்த பிறகும் வர ஒரு சில பிரச்சினையால அவளோட உடல் வெயிட் போட்டுடுச்சு, அதுக்காக அவ அந்த வீட்டு மருமகள் இல்லைன்ன ஆகிடுவாளா, இல்ல சசிதரனோட பொண்டாட்டி இல்லைன்னு ஆகிடுவாளா ?
ஆனாலும், இது மாதிரி பாடி ஷேமிங், பார்க்குற வேலையை கேவலமா பேசறதெல்லாம் ரொம்பவே ஓவர். இதோ குணாளனுக்கு கூடத்தான் சுகர் இருக்கு அதுக்காக மஞ்சரியும் கிண்டல் பண்ணலாம் தானே ?
இதெல்லாம் சின்னப்புத்தித் தனம்ங்கிறது கூட அந்த வீட்டு பெரியவருக்கு புரியலைப் பாருங்களேன்.

ம்.. கொண்டவன் சரியா இருந்தால் கூரை ஏறி சண்டை போடலாம், ஆனால் இங்க தான்
கொஞ்சம் கூட மனைவியின் நலனில் அக்கறையோ, நேவ்சமோ இல்லை போலிருக்கே. அதான் வீட்டுக்கு வந்த மருமகளை கிள்ளுக்கீரையா நினைக்கிறாங்க போல, கூடவே பேத்தியையும். இவங்களுக்கெல்லாம் ரிங் மாஸ்டர் மாதிரி ஆட்டி வைக்குற மருமகள் வந்தால் சரிப்பட்டு வரும் போல. கூடிய சீக்கிரம் வருவாள் பாருங்க, வந்து ஆட்டி வைப்பாள் பாருங்க. அப்ப தெரியும் மூத்த மருமகளோட அருமையும், பெருமையும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
நல்ல்லல குடும்பம் 😬😬😬 நல்லா நம்மள பொங்க விடுவாங்க போல....😅😅

மாமியாரே தேவல போலனு நினைக்க வைக்கிற மாமனார் 😡😡😡😡 வாயைத் திறந்தாலே விஷம் தான்... என்ன மாதிரி வார்த்தைகள் 🤬🤬🤬🤬
மகனுக்கே மரியாதை இல்ல போல......

சசி 😡😡😡 என்ன பிரச்சனை இவனுக்கு 😤😤

நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩
 
என்னடா நடக்குது இங்க 😡😡😡...ஓவரா வாயாடுதுங்க எல்லாம் 😏 😏 😏
 
அவளோட உடல் எடை எல்லாம் அவர் திட்ட ஒரு கருவி அவ்வளவுதான். அவள் எப்படி இருந்தாலும் அவர் திட்டுவார்
 
நல்ல்லல குடும்பம் 😬😬😬 நல்லா நம்மள பொங்க விடுவாங்க போல....😅😅

மாமியாரே தேவல போலனு நினைக்க வைக்கிற மாமனார் 😡😡😡😡 வாயைத் திறந்தாலே விஷம் தான்... என்ன மாதிரி வார்த்தைகள் 🤬🤬🤬🤬
மகனுக்கே மரியாதை இல்ல போல......

சசி 😡😡😡 என்ன பிரச்சனை இவனுக்கு 😤😤

நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩
ஆமா இந்தக் கதையில் வரும் அத்தனை பேரும் உங்களை எல்லாம் பொங்க விட போறாங்க. பொங்கப் பானையை ரெடி பண்ணி வச்சுக்கோங்க. :D

நன்றி சிஸ்.
 
என்னடா நடக்குது இங்க 😡😡😡...ஓவரா வாயாடுதுங்க எல்லாம் 😏 😏 😏
எல்லாருமே அப்படித்தான் :D
 
சரிதான் ஆகாத மருமகளா?
இவனுக்கு என்ன பெண்டாட்டி, குழந்தை முகத்தைக் கூட பார்க்காம அப்படி என்ன வந்தது இவனுக்கு?
 
Pondatti kolanthai pakka mudiyatha avaluku avanga enna thappu senjuttanga 🤨
 
Latest threads

Top Bottom