கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/06/IMG-20260603-WA0001.jpg
- Author
- எழிலன்பு
- Description
- பெரிதாக எந்தக் குறிக்கோளும் இல்லாமல், ஆட்டோ ஓட்டுவதும், தந்தையிடம் வழக்காடுவதும் என்று வாழ்நாளை ஜாலியாகக் கடக்கும் நம் நாயகனின் வாழ்வில், தென்றலாய் மனம் வருட வருகிறாள் நாயகி.
அவளைக் கண்டதும் நாயகன் காதலில் விழ, நாயகிக்கோ குடும்பப் பாரத்தைச் சுமக்கும் கடமை மட்டுமே கருத்தில் இருக்கிறது.
அவளின் பாரத்தை அவனும் ஏற்றுப் பகிர நினைக்கும்போது, அவர்கள் சந்திக்கும் பிரச்சினை! அதிலிருந்து மீண்டார்களா? அவனின் காதலை அவள் ஏற்றுக் கொண்டாளா? என்பதைக் கதையில் காணலாம்.
அழகான காதல் கதை
Previous thread