கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/04/IMG-20260406-WA0011.jpg
- Author
- எழிலன்பு
- Description
- இந்தக் கதையின் நாயகனை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கலாம். எனது ‘பூவிதழ் மலரே!’ கதையின் நாயகன் ரகுநந்தனின் தம்பிதான் இந்தக் கதையின் நாயகனான ‘விஷ்ணு’.
பூவிதழ் மலரே கதையில் வந்த ரகுநந்தன், சுபரூபாவை நீங்கள் இக்கதையிலும் காணலாம்.
இந்தக் கால 90’ஸ் கிட்ஸின் பிரதிபலிப்புதான் இந்தக் கதையின் நாயகன் விஷ்ணு.
வசதி வாய்ப்புகள் இருந்தும், விஷ்ணுவிற்குத் திருமணம் தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது.
அந்த நிலையில்தான் அவனின் மனத்தில் இடம் பிடிக்கின்றாள் அவனின் தேவதேவி. அவனின் காதலை தேவதேவி ஏற்றுக் கொண்டாளா?
90’ஸ் கிட்டான விஷ்ணுவிற்குக் கல்யாணம் கூடி வந்ததா? என்பதை ஜாலியாகச் சொல்லும் கதைதான் ‘நீயே என் தேவதேவி!’
ஜாலியான காதல் கதை!
Previous thread
Next thread