Writer✍️
- Joined
- Sep 17, 2024
- Messages
- 64
- Reaction score
- 420
- Points
- 53
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
மலைவாழ் மக்கள் பனிக்காலம் காரணமாக இடம் பெயர இருக்கும் சூழலில் கந்தனும் வள்ளியும் காதல் செய்து கொண்டிருக்க அவர்களது காட்டில் இருக்கும் யானை ஒன்றை வேட்டையாட வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். எப்படி அந்த யானையை அவர்கள் காப்பாற்றினர், மலைக்காடு பிடிக்காமல் டவுனுக்கு சென்று வாழ ஆசைப்பட்ட வள்ளி மனம் மாறினாளா என்பதே கதை.
Previous thread