கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

கொரியன் சீரீஸ் பரிந்துரை - லிட்டில் விமன் (நெட்ஃப்ளிக்ஸ்)

Writer✍️
Joined
Sep 18, 2024
Messages
309
Reaction score
906
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Little women - Netflix (கொரியன்)
ஏழ்மையான குடும்பத்துல பிறந்த மூனு சகோதரிகளைச் சுற்றி நகரும் சீரீஸ். டிவோர்ஸ் ஆகி குடும்பத்தோட soul bread winnerஆ இருக்குற பணத்தாசை உள்ள மூத்த அக்கா, ரிப்போர்ட்டர் கனவோட இருக்குற நேர்மையான 2வது அக்கா, ஓவியம் வரையுறதுல திறமையான கடைக்குட்டி தங்கச்சி, இவங்க மூனு பேரோட அம்மா - இவ்ளோ தான் இவங்க ஃபேமிலி. கடைக்குட்டி தங்கச்சிக்காக மூத்த அக்கா சேர்த்து வச்ச பணத்தைத் திருடிட்டு அவங்க அம்மா பிலிப்பைன்ஸ்கு ஓடிப் போயிடுறாங்க. அதுக்கு அப்புறம் அந்த மூனு பொண்ணுங்களும் ஒரு பணக்கார குடும்பம் செய்யுற பணமோசடில அவங்களை அறியாம பகடைக்காயா மாறுறாங்க. அதுல இருந்து அவங்க தப்பிச்சாங்களா? இல்லையாங்கிறது தான் கதை. கொஞ்சம் அழுத்தமான சீரீஸ் இது. கண்டிப்பா feel good series இல்லை. எப்பவும் ரொமாண்டிக் சீரீசா பாத்து போரடிச்சா இந்தச் சீரீஸ் பாக்கலாம். நிறைய ட்விஸ்ட்ஸ் & டர்ன்ஸோட விறுவிறுப்பா இருக்கும்.

#littlewomen
#netflixseries
#நித்யாமாரியப்பன்

images (80).webp
 

Latest threads

Top Bottom