Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

3 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 10
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
740
Reaction score
4,437
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
காதலின் ரீங்காரம்

கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்.
பேஜ் நம்பர் 1, 2 என்று இருக்கும். அதை கிளிக் செய்து இரண்டையும் படித்துவிடுங்கள்.

அத்தியாயம் - 3

1000320201.webp

 
அச்சோ பாவம் விக்ரம், கொன்னுட்டாரா?
 
காதலின் ரிங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 3)


வீட்ல ஏத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் காதலிக்கிறவங்களை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கும், அதேநேரத்துல ஏன் இந்த வேண்டாத வேலைன்னுத் தோணும். அதென்னவோ, வேணும்ன்னே செய்யுற மாதிரி தோணுது, பெத்தவங்க பாசத்தையும், சலுகையையும் மிஸ் யூஸ் செய்ற மாதிரியும் தோணும்.


அதே மாதிரி, பெத்தவங்களும் பெத்தப் பொண்ணு மேல உசிரையே வைச்சிருப்பாங்க,
ஆனால் இந்த காதல்ன்னு சொன்னவுடனே அந்த பாசம், நேசம், செல்லம் எல்லாம் எங்கே போயிடும்ன்னே தெரியாது.
பிடிக்காத காதலுனால பெத்த பொண்ணையே கௌரவக் கொலை பண்றவங்களா கூட மாறிப்போயிடறாங்க, அதுவும் எப்படின்னு தெரியலை..?


என்னைக் கேட்டால் கோழி கிட்ட கையை நீட்டறது எதுக்கு, அப்புறம் குத்துதே, குடையுதேன்னு புலம்பறது எதுக்கு சொல்லுங்க ? பேசாம பெத்தவங்க கை காட்டுறவனை கட்டிக்கிட்டு போய் தொலையலாம் போல.


அப்படின்னா பாசம் பொய்யா, ஜாதி உண்மையா ? இல்ல
சாதி பொய்யா, பாசம் உண்மையா....? எது நிசம் ???


மதுமதி மாதிரி நிறைய பெண்களும், ஆண்களும் இன்றளவும் காதலுக்காக சாதியோடவும், அந்தஸ்தோடவும், பெத்தவங்களோடவும்,
ஆணவ கொலையோடவும்...
போராடிக்கொண்டே இருக்கிறார்களோ...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
மது உணர்வு சூப்பர்.
 
Mathi appa vikram ah onnu pannalana vikram epadi iranthathu 🤔
 
வழக்கமான செயல் தான் ஜெயராமன் செஞ்சது...அதுவே அவருக்கு எதிராக திரும்பிருச்சி....
 
ஜெயராமன் எதுவும் செஞ்சுட்டாரா இல்ல பயந்து ஓடிட்டானா 🤔🤔

எது எப்படியோ இவங்க பிரச்சனையில மயூ தான் அடி படப் போறான் இவர் பொண்ணுகிட்ட 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அருமையான பதிவு
 

Latest threads

Top Bottom