கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/02/IMG-20260221-WA0001.jpg
- Author
- எழிலன்பு
- Description
- இன்றைய காலச் சூழ்நிலையில் உண்மையான காதல் கிடைப்பதும், அது நீடித்து நிலைப்பதும் கூடப் பெரும் வரமே!
காரிருள் சூழா காதலை எதிர்பார்த்த இக்கதையின் நாயகன் துருவனுக்குக் கிடைத்தது என்னவோ காரிருள் சூழ்ந்த காதலே!
அதனாலே காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே வெறுக்கும் நாயகனை தேடி வருகிறாள் நாயகி. அவள் நாயகன் மேல் வைத்த காதல் காரிருள் சூழா காதலாக இருந்ததா? என்பதைக் கதையில் காணலாம்.
அழகான காதல் கதை!
Previous thread
Next thread