- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
பிழை | திருத்தம் |
|---|---|
சிலவு | செலவு |
| கொப்பளம் | கொப்புளம் |
| சில்லரை | சில்லறை |
| கண்ட்ராவி | கண்ணராவி |
| ஓட்டுனர் | ஓட்டுநர் |
| அதுவல்ல | அதுவன்று |
| அருவெறுப்பு | அருவருப்பு |
| எந்தன் | என்றன் |
| உந்தன் | உன்றன் |
| ஏற்கனவே | ஏற்கெனவே |
| களவாணி | களவாளி |
| சாக்கடை | சாய்கடை |
| சுடுதண்ணீர் | சூடுநீர், வெந்நீர் |
| தலகாணி | தலையணை |
| புஞ்சை | புன்செய் |
| பதனி | பதநீர் |
| நடத்துனர் | நடத்துநர் |
| தேனீர் | தேநீர் |
| முந்தாணி | முன்றானை |
Next thread





























