- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
பிழை | திருத்தம் |
|---|---|
| சிகப்பு | சிவப்பு |
| சுவற்றில் | சுவரில் |
| சுவற்றை | சுவரை |
| துடப்பம் | துடைப்பம் |
| கைமாறு | கைம்மாறு |
| எண்ணை | எண்ணெய் |
| ஒண்டியாய் | ஒன்றியாய் |
| ஒருவள் | ஒருத்தி |
| அருகாமை | அண்மை |
| உத்திரவு | உத்தரவு |
| பதட்டம் | பதற்றம் |
| புடவை | புடைவை |
| புழக்கடை | புழைக்கடை |
| முயற்சித்தான் | முயன்றான் |
| ரொம்ப | நிரம்ப |
| கிடா | கடா |
| முழுங்கு | விழுங்கு |
| உடம்படிக்கை | உடன்படிக்கை |
| பதிநான்கு | பதினான்கு |
| கர்ணகொடூரம் | கர்ணகடூரம் |
Previous thread
Next thread





























