- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
பிழை | திருத்தம் |
|---|---|
| அவனல்ல | அவனல்லன் |
| அவரல்ல | அவரல்லர் |
| அதுவல்ல | அதுவன்று |
| அவை அன்று | அவை அல்ல |
| அவைகள் | அவை |
| ஏழ்மை | ஏழைமை |
| இடதுபுறம் | இடப்புறம் |
| முப்பெரும் விழா | முப்பெருவிழா |
| வயிறாற | வயிறார |
| காலாற நட | காலார நட |
| வாயாற | வாயார |
| உளமாற | உளமார |
| கண்ணாற | கண்ணார |
| நெஞ்சாற | நெஞ்சார |
| பொருட்கள் | பொருள்கள் |
| நாட்கள் | நாள்கள் |
| வேஷ்டி | வேட்டி |
| மனதில் | மனத்தில் |
| மனதை | மனத்தை |
| பன்னிரெண்டு | பன்னிரண்டு |
| ஐநூறு | ஐந்நூறு |
| தவறை | தவற்றை |
| அளப்பறிய | அளப்பரிய |
| வாழ்த்துக்கள் | வாழ்த்துகள் |
Previous thread
Next thread





























