- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
பிழை | திருத்தம் |
|---|---|
| நியாபகம் | ஞாபகம் |
| தகறாறு | தகராறு |
| சுமூகம் | சுமுகம் |
| சுயேட்சை | சுயேச்சை |
| காலம்காலமாக | காலங்காலமாக |
| கத்திரிக்கோல் | கத்தரிக்கோல் |
| உத்திரவாதம் | உத்தரவாதம் |
| இருபத்தி மூன்று | இருபத்து மூன்று |
| ஆச்சர்யம் | ஆச்சரியம் |
| கடைபிடித்தல் | கடைப்பிடித்தல் |
| சன்னதி | சன்னிதி |
| சுறுக்குதல் | சுருக்குதல் |
| நினைவுகூறுதல் | நினைவுகூர்தல் |
| பிரச்சனை | பிரச்சினை |
| புள்ளிவிபரம் | புள்ளிவிவரம் |
| பொருத்தவரை | பொறுத்தவரை |
| மறுகுதல் | மருகுதல் |
| மாதாந்திர | மாதாந்தர |
| வாராந்திர | வாராந்தர |
| வம்சாவழி | வம்சாவளி |
| வரையரை | வரையறை |
Previous thread
Next thread





























