நந்தவனப்பூக்கள்
- Joined
- Sep 19, 2024
- Messages
- 453
- Reaction score
- 225
- Points
- 43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
கதை அருமைடா. மகதீரன் தாமிரபரணி காதல் ஊடல் மகேஷ்வரி பரணி நட்பு பேச்சுவழக்கு அண்ணா தம்பி பங்காளி சண்டை. மெக்கன்சி மகதீரன் நட்பு மாமி மருமகள் மோதல். அப்பா பொண்ணு பாசம். என்று கலந்து போகிறது. மகதீரன் தனது கொள்கையான விவசாயத்தை பிசினஸ் பண்ணுவதற்கான முயற்சியில் தனது காதலையும் அதிரடியாக நிறைவேற்றி கொள்வது இதனிடையே அண்ணா டூ மச் நடந்து அண்ணி பிரிவது விவாகரத்து நடப்பது. பரணி மகதீரன் கல்யாணத்தில் மாமி கொஞ்சம் தகராறு பண்ணுவது பரணி வீட்டுக்கு போவது அவளை தனியாக கூட்டிட்டு போக பரணி அப்பா சொல்வது அவனும் பரணி தான் எல்லாம் என்று புரிந்து அவளை அதிரடியாக தோப்பு வீட்டிற்கு கூட்டிட்டு வருவது நீயில்லாமல நானில்லை என்று அழகாக புரிய வைப்பது. இடையில் மாமி டூ மச் பேச மாமா அவரைத் திருத்த மகேஷ் பரணி பற்றி பேசியதால் கோபம் அண்ணா அடிக்கிறது செம. மெக் மகேஷ் லவ் பண்ணுவதை மகதீரன் ஏற்றுக் கொள்வது. பரணி திருநெல்வேலி ஆபிஸ் பார்க்க சொல்வது. பரணியை மரியாதை நடத்த வேண்டும் அம்மாவிடம் சொல்வது. விவசாயிகளையும் ஷேர்கோல்டர் சேர்ப்பது . விவசாய பிசினஸ் வெற்றி பெற்று வேலை செய்தவர் களையும் ஊக்குவிப்பது செமடா.பரணி மன்னிப்பு ஸ்டைல் அழகுதான். மொத்தத்தில் கதை அருமை முடிவு சூப்பர். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
Previous thread
Next thread





























