Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

1 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 20
  • Views Views 3K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
739
Reaction score
4,430
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
வணக்கம் மக்களே...

என்னுடைய "உதிரா நேசம்" கதையில் வந்த மயூரன் மதுமதிக்கு தனிக் கதை வரும்னு போன வருடமே சொல்லியிருந்தேன். இப்போது மயூரனும், மதுமதியும் 'காதலின் ரீங்காரம்' மூலம் உங்களைச் சந்திக்க வந்திருக்காங்க. உதிரா நேசம் கதை தெரியாதவங்களுக்கும் புரியும் படியாகவே இந்தக் கதை செல்லும். அதனால் அந்தக் கதை படிக்காமல் இதைப் படிக்க முடியாதோன்னு தயங்க வேண்டாம். இது தனிக் கதை போல் தான் வரும்.

யாருக்காவது உதிரா நேசம் கதை படிக்கணும்னா எனது ப்ரீமியம் தளத்தில் கதை இருக்கு. அங்கே படிக்கலாம் ->
லிங்க்

முதல் பதிவு படிக்க கீழே லிங்க் கிளிக் செய்யவும்!

Pages 1, 2 என்று லாஸ்ட் பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்து அடுத்த பக்கத்தையும் படித்து விடவும்.
 
Last edited:
காதலின் ரிங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 1)


அட ராமா..! இவங்களோட பிரச்சினையில நம்ம மயூரனை இப்படி அலைகழிக்க வைச்சி்ட்டாங்களே. அவன் எத்தனை ஆசையா இருந்திருப்பான். எத்தனை கனவுகளோட இருந்திருப்பான்.
பெத்தவங்களோட கௌரவத்துக்காக பிள்ளைகளை அல்லாட வைக்குறாங்களா ? இல்ல பிள்ளைகளோட கனவுகளுக்காக பெத்தவங்களை அலைக் கழிக்கிறாங்களான்னே புரிய மாட்டேங்குது போங்க.
அதுசரி, அந்த விக்ரம் நல்லவனா, கெட்டவனா ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
மது லூசு, பாவம் மயூரன்
 
காதலின் ரிங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 1)


அட ராமா..! இவங்களோட பிரச்சினையில நம்ம மயூரனை இப்படி அலைகழிக்க வைச்சி்ட்டாங்களே. அவன் எத்தனை ஆசையா இருந்திருப்பான். எத்தனை கனவுகளோட இருந்திருப்பான்.
பெத்தவங்களோட கௌரவத்துக்காக பிள்ளைகளை அல்லாட வைக்குறாங்களா ? இல்ல பிள்ளைகளோட கனவுகளுக்காக பெத்தவங்களை அலைக் கழிக்கிறாங்களான்னே புரிய மாட்டேங்குது போங்க.
அதுசரி, அந்த விக்ரம் நல்லவனா, கெட்டவனா ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
நல்ல கேள்வி, சரியான கேள்வி
 
தனக்கான வருங்காலம்னு நினைச்சுக்கிட்டு இருக்க பொண்ணு இன்னொருத்தனுக்காக தற்கொலை முயற்சி பண்ணிருக்கா பாவம் மயூரன்
 

Latest threads

Top Bottom