Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

6 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 20
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
739
Reaction score
4,430
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
காதலின் ரீங்காரம்

கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்.
பேஜ் நம்பர் 1, 2,3 என்று இருக்கும். அதை கிளிக் செய்து மூன்றையும் படித்துவிடுங்கள்.

அத்தியாயம் - 6
IMG-20260326-WA00081.webp
 
காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 6)

மதுமதியோட காதல் பொய்யில்லைத்தான், உண்மையான நேசம் தான். விக்ரம் தான் பொய்யானவன், ஏமாத்துக்காரன், நயவஞ்சகன்..
எல்லாம் சரி, ஆனால், மதுமதியோட அந்தரங்கமான காணொளி விக்ரம் கிட்ட இருக்குன்னா, அதெப்படி உண்மையான காதலாகும்...? உண்மையான காதல்ன்னா திருமணத்திற்கு முன்பே தன்னை இழப்பதா..? காதலிக்கலாம், அதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் அந்த காதல் சில அத்துமீறல்களை மீறும்போது அது உடைந்த காதலாகி விடுகிறது. பிறகு அதெப்படி உண்மை காதலாகும்...? அது சரீர காதல் என்று தானே அழைக்கப்படும். ஊரை கூட்டி கல்யாணம் பண்ணலைன்னாலும், அட்லீஸ்ட் ரிஜீஸ்டர் மேரேஜ் கூட பண்ணாமல் மதுமதியால் எப்படி அந்தரங்கம் அளவுக்கு செல்ல முடிந்தது...? அதுவும் நல்ல, பண்பான பெண்ணாக இருந்துவிட்டு, அதெப்படி விக்ரமுடன் அத்தனை நெருக்கம் காட்டினாள்..? பெத்தவர்களை நம்ப மாட்டார்கள், ஆனால் எவனோ ஒருவன் நாலு வார்த்தை மனதை தொடும்படி பேசிவிட்டால், அவனை நம்பி திருமணத்துக்கு முன்பே, எந்தவித ஸூரிட்டியும் இல்லாமல் தன்னையே கொடுக்கும் அளவிற்கு சென்று விடுவார்களா என்ன ? அப்படியென்றால், அங்கே அவளின் வளர்ப்பே கேள்விக் குறியாகிறது தானே..? என்னைக் கேட்டால் அதை காதல் என்றே சொல்ல மாட்டேன், அவசரக் காதல் என்று தான் சொல்வேன்.

இதனால் தான் விக்ரம் இறந்த செய்தியை கேட்டவுடனே, தான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்தே கல்லாய் சமைந்து விட்டாளோ என்னவோ..? எனக்கு இந்த மதுமதி மேல கொஞ்சம் கூட பச்சாத்தாபமே வரலை. மயூரன் தான் ரொம்ப பாவம்.

இப்பவும் சொல்றேன் மதுமதியோட காதலை விட மயூரன் காதல் தான் உண்மையானது, அவளைப் பத்தின உண்மை எல்லாம் தெரிஞ்சிருந்தும், அவள் முதல் காதலிலிருந்து மீண்டு வருவாளா, மாட்டாளா என்பதும் தெரியாமல், அவளோட ஒட்டுமொத்த வெறுப்புக்கு ஆளாகப் போகிறோம் என்று தெரிந்தும் அவளையே கரம் பிடித்த மயூரன் காதல் தான் உயிர்ப்பானது. எவ்வித எதிர்பார்ப்பும் அற்றது.

(எங்க வீட்ல நிச்சயமே முடிந்து விட்டால் கூட, மணமகனிடம் பேச அனுமதிக்க மாட்டார்கள், ஏனென்று காரணம் கேட்டதற்கு கமுத்தில் தாலி ஏறும் வரை அவன் உனக்கானவன் எனும் நிச்சயமில்லாதவன் என்று தான் கூறுவார்கள், ஆனால், இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய் விட்டது.
இருந்தாலும், அதற்காக தன்னையே இழந்து காதலை நிருபிப்பது என்பதெல்லாம்
ஹைலி ஈடியாட்டிக். நான் இப்படித்தான், சரி எது, தவறு எது என்பதை எந்தவித பூச்சும் இல்லாமல் நேரிடையாகவே கூறிடுவேன்)

ஆனால், அதற்காக மதுமதி வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாமலே இருக்க வேண்டும்
என்று சொல்லவில்லை. அவளைப் போன்ற பெண்களுக்கு மயூரன் மாதிரி ஒருவன் வாழ்க்கை கொடுத்தால் அதை வரவேற்க காத்திருக்கிறோம். தயவுசெய்து அவள் காதலை மட்டும் உண்மை என்று சொல்லிவிடாதீர்கள்.
காதலை இவர்களின் (இச்சைக்காக) தேவைக்காக கொச்சைப் படுத்துகிறார்களோ என்று தான் தோணுகிறது.
இது என்னோட பாயிண்ட் ஆஃப் வ்யூ, தட்ஸ் ஆல்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
என்னைப் பொறுத்தவரை அவ காதல் உண்மையானது. நீங்க ஒரு பிளாஷ்பேக் வச்சு அதுவும் அவளோட அப்பா சொன்னதை வச்சு மட்டும் அவ தப்பானவள்னு முத்திரை குத்தி தாழ்வா நினைக்க கூடாதுதான் சொல்றேன். அவ அப்பா உண்மைதான் சொன்னார்னு என்ன நிச்சயம்?

அதோட அவள் வீடியோ இருந்ததை இன்னும் நான் எதையும் கதையில் உறுதியா சொல்லலையே 🤔 ஜெயராமன் பதற்றத்தை பார்த்து அது மயூரனோட அனுமானம் மட்டும் தான். அப்படி வீடியோ இருந்தாலும்... அது எப்படி வந்தது என்று கதையில் நிஜமான உண்மைகள் வெளியே வரும் போது தான் கதைமாந்தர்களுக்கு மட்டும் இல்லாம ரீடர்ஸுக்கும் தெரிய வரும் .

பொண்ணுங்க அவங்களே காட்டினாங்கனா... அதுக்கு பின்ன என்ன உளவியல் இருக்கு... காரணங்கள் இருக்குன்னு நான் இன்னும் கதையில் சொல்லலை. சோ.... யூகத்தின் பேரில் மட்டுமே ஒரு கற்பனை வேணாம்னு தான் சொல்வேன். கதை முடியும் போது எல்லாத்துக்கும் தெளிவு கிடைக்கும். இன்னும் யாருமே அறியாத உண்மைகள், முந்தைய கதையான உதிரா நேசத்தில் வராததும் இருக்கு. 😀 அந்தக் கதையில் இவங்க கதையை முடிக்காம தானே பாதியில் விட்டேன். அப்ப மயூரன் சொன்னதெல்லாம் அவன் பார்வை. மதுமதி பார்வை இனிதான் வரும் . சோ, நாலு எபி வச்சு மொத்தமா முடிவு பண்ணாம படிங்க
 
Eppadi itha sari panni santhosama vazhan.
 
ஒருத்தனை முழு மனசா நம்பினா தான் எந்த எல்லைக்கும் போவா... என்ன ஒன்னு அந்த நம்பிக்கைக்கு தகுதியானவனா அவன் இருக்கனும்..... இந்த இடத்தில் தான் மதுமதி கணிப்பு தவறிட்டு.... மயூரன் எப்படி இந்த விஷயத்தை கையாளுறான்னு பார்க்கனும்....
செம்மயா கொண்டு போறீங்க டியர் 👍👍👍👍👍கதையை
 
Eppadi itha sari panni santhosama vazhan.
கொஞ்சம் கஷ்டத்தை கடந்து வரணும் சிஸ். வருவாங்கனு நம்புவோம்.

நன்றி சிஸ்
 
Latest threads

Top Bottom